கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 21)

மனித மனம் எண்ணிப் பார்த்திராத காரியங்களை எதிர்பாராத கணங்களில் அது ஒரு நட்சத்திரம் புதிதாக தென்படுவது போல நிகழ்த்தத் தொடங்கி விடுகிறது. கீதையைப் படித்துப் புரிந்து கொண்ட பிறகு சாகிறவனின் பிணம் கூட மணக்கும். தமிழ் உரையாடல்களில் ”ஜி” சேர்ப்பு பெண்கள் நைட்டிக்கு மேல் துண்டு போட்டுக் கொண்டு பலசரக்கு வாங்கப் போவது போல. குழம்பித் தெளிவதை விட கும்பிட்டுத் தெளிவது சுலபம். சாகசங்கள் திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. (கபடவேடதாரியில் வரும் சாகசங்களை நினைவு கொண்டால் இந்த வாக்கியம் … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 21)